நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 27 { PREFINAL 2 }

Advertisement

கதை ரொம்ப நல்லாயிருக்கு இன்னைக்குதான் படிக்க ஆரமிச்சேன் ரொம்ப சுவாரசியமா இருக்கு அசோக் ரொம்ப கஷ்டபடுத்தாதிங்க பாவமாயிருக்கு கதையில வர எல்லா கேரைட்டரும் ரொம்ப நல்லாயிருக்கு கதை முடியபோவுதா கதை செம சூப்பர்
 

Saroja

Well-Known Member
இந்த அசோக்
கதிர்னால நல்லா மாட்டிக்கிறான்
ராதா ஆண் தானே
அஞ்சலி காதல் கதை லஷ்மி
அம்மாவுக்கு தெரியுமா
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அடேய் எல்லாரும் கூட்டு களவாணிங்களா... சரி தான்.. சீனியர் ஒரு கிஸ்ஸுக்கு இடைஞ்சல் பண்ணதுக்கு இப்படி போட்டு கொடுத்துட்டானே.. இவன வீட்டுல மாப்பிள்ளையா வச்சு இனி உன் வாழ்க்கைய எப்படி ஓட்ட போறையோ...
 

தரணி

Well-Known Member
அடேய் கதிர் ஆனாலும்நீ ரொம்ப ஓவர் யா அசோக் கிட்ட வம்பு பண்ணுற .... பாவம் என் செல்லம் சொந்த வீட்டில் ஒரு கிண்ணம் குலாப் ஜாமூன்க்குகெஞ்ச விடுற....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top