நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 22

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அவனோ ஒரு கேடி....... அவன் கிட்ட எல்லாம் வாயை கொடுக்கலாமா......
ராகுல் நீயும் same side goal அடிச்சுட்டு போறியேடா........

இதோ தொடங்கிட்டாங்களே மாமியார் :p:p:p
மகளை விட மருமகன் மேல தான் ரொம்ப அக்கறை :D:D:D
அவனுக்கு மட்டும் எல்லோரும் நல்லவங்களாவே வாய்க்குறாங்க போல......
அசோக்கை அவன் அம்மாவே நிம்மதியா இருக்க விடமாட்டாங்க போல......
அம்மாவாமா நீங்க??? ஐயோ உன் பொண்டாட்டியா???
வாணலிக்கு பயந்து அடுப்புக்குள்ள தலையை விட்ட மாதிரியாச்சு உன் பொழப்பு.......
நீ போன மாதிரி தான்......

அய்யோ ஏம்மா ஏன்??? அவனே சாப்பிடுறான்......
ஒத்த கேள்வில ரோமியோ ஆப்புல சிக்கவைச்சுட்டார்....... அஞ்சலிக்குள் இருக்கும் ஜூலியட் வரபோறாளா???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இதுதான் கருப்பு புடைவுக்குள்ள தெரிஞ்சும் தெரியாமலும் தெரியற, கதிரை சுண்டி இழுக்குற, அஞ்சலியோட ரோஸ் கலர் இடுப்போ??? :p:p

images (3).jpeg
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top