நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 13

Advertisement

Saroja

Well-Known Member
ஆனாலும் இந்த பய பேசி பேசி
ஜாலம் பண்றான்
இவங்க இரண்டு பேரும் முறைச்சு
பார்த்து லவ்ஸ்
அசோக் மச்சான்கிட்ட பாத்து
 

Saranyaln

Member
சூப்பர் பதிவு. கதிரும் அஞ்சலிய விரும்புரான்னு எனக்கு தோனுது.
 

Vasanthinadarajan

Well-Known Member
சூப்பர் பதிவு. கதிர் அவன் கெத்து குறையாமல் ரொம்ப ரொம்ப கூல்லாக இருக்கிறான் ஆனால் கதிர் அப்பா, மாமானார்தான் ரொம்ப பாவம்.
 

Devi keyan

Active Member
Kathiru enna oru pavyam pechula. Pona epila vandha kathira ithu.nee nadathu rasa. Pesamattangalam.anasight mattum adippangalam. Waiting for the next epi
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top