நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 13

Joher

Well-Known Member
#5
:love::love::love:

செமடா உன்னோட பஞ்சாயத்து (y)(y)(y) இது மாதிரியே எல்லோரும் பண்ணினால் நாட்டில் பல சண்டைகளுக்கு ஒரு விடிவு பிறக்கும்......

என்னடா இது சம்மந்திங்க சண்டை தான் பெருசுனு பார்த்தால் உங்க ரெண்டு பேர் பகை அதைவிட பெருசா இருக்கும் போலவே.....
இவ்ளோ நாளும் வரமாட்டானான்னு நினைச்சவ இப்போ அப்பா அனுப்பிடுவாரோன்னு நினைக்கிறாள்.......
நீயோ சவால் பார்வை கொடுக்கிற....... பொண்டாட்டி என்ன பண்ணுவாளோ???

மாமனார் கிட்ட ஓவர் பவ்யம் காட்டுற........ அவரையும் மச்சானையும் பேசி பேசியே கவுத்துட்ட........ பொண்டாட்டியை பேசி கவர் பண்ணுறதா பெரிய விஷயம்..... நீ சமாளிச்சிடுவ........

மச்சான் தான் பாவம்....... கொஞ்சம் பார்த்து பண்ணுடா அவனுக்கு.......
அவன் இல்லைனா மாமனார் இவ்ளோ அமைதியா உன்கிட்ட பேசிருக்கவே மாட்டார்....... ஆனாலும் சொன்ன பார்த்தியா :p:p:p
\\இவங்களுக்கு போயா இந்த சீனியர் அந்த பயம் பயப்படுறார்//
உனக்கும் வரும் இந்த நிலை....... அப்போ தெரிஞ்சுக்குவ பொண்டாட்டி & சீனியர் பயம் பற்றி......

இவனே வந்து பேசுறானே........ இவங்கப்பா தண்ணீர் தெளிச்சு விட்டுட்டாரா இல்லை இவன் பேச்சுக்கு பயந்து வாயை மூடிக்கிட்டாரா????

ஸ்வேதா குட்டி மாமாவை பார்க்க வரலையே......
எங்கே அந்த முட்டாள் brothers........
 
Last edited:

தரணி

Well-Known Member
#7
பேசி பேசி சுந்தரத்தை சரி பண்ணுடுவான் போலவே கதிர்.... ஹா ஹா அசோக் உன் கூட இருந்து உயிரை எடுக்க இல்லப்பா உயிரை கூட கொடுக்க தயாரா இருக்கான் உன் மாப்பிள்ளை..... இந்த ரணக்காலதிலும் ரெண்டும் லவ்ஸ் லுக் ஆன கோவதொட
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes