நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 6

Advertisement

Suvitha

Well-Known Member
ஏன் இவ்வளவு முரட்டுதனமா பிஹேவ் பண்ணுறான் கதிர்.
முதல் எப்பிசோட்.ல அவ்வளவு ரசித்தேன் கதிரை...
ஆனால் இப்போ???
 

Sakthiguru

Well-Known Member
ஏன் இவ்வளவு முரட்டுதனமா பிஹேவ் பண்ணுறான் கதிர்.
முதல் எப்பிசோட்.ல அவ்வளவு ரசித்தேன் கதிரை...
ஆனால் இப்போ???
Thodarnthu padinga Sis.. Kandippa innum kathirai rasipeenga.. :love::love:(y)
 

Seethavelu

Well-Known Member
கதிரிடம் இருந்து இப்படி ஒரு செயலை எதிர்பார்க்கவில்லை
 

Priyakutty

Active Member
அவங்ககூட பிரச்சனை னா அஞ்சலி என்ன பண்ணுவாங்க...

பாவம் அவங்க...:(:(

எவ்ளோ காதலிச்சங்க...

இப்படி சொல்லிட்டாரு...:mad:

ஒரு நாள் ரொம்ப பீல் பண்ணுவீங்க... கதிர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top