நுட்பப் பிழையவள்(2)

Geetha sen

Well-Known Member
இமையாக்கு யாரும் இல்லையா. அபி தோழியா.மூன்று வருடத்திற்கு பிறகும் அந்த முத்தம் கனவில் வருகிறதா. அவன் இவளை பார்க்க வரலையா. அருமையான பதிவு:love::love::love:
 
Geetha sen

Well-Known Member
யஞ்ஞா கதைகளை இப்ப தான் படித்து கொண்டு வந்தேன் ஏன் என்று தெரியலை அவங்க லிங்க் தவிர மற்ற comments மட்டுமே வருது. Show ignored content என்று வருது. என்ன பிரச்சனை என்று சொல்ல முடியுமா பானு மா please.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
யஞ்ஞா கதைகளை இப்ப தான் படித்து கொண்டு வந்தேன் ஏன் என்று தெரியலை அவங்க லிங்க் தவிர மற்ற comments மட்டுமே வருது. Show ignored content என்று வருது. என்ன பிரச்சனை என்று சொல்ல முடியுமா பானு மா please.
Preetz அவங்க profile-லில் Ignore-ன்னு கொடுங்க
ஓபன் ஆகும், கீதா டியர்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement

Top