நீ வானம் நான் நீலம் -21 ( final) - RERUN STORY

Renugamuthukumar

Well-Known Member
ரீரன் கதையா இருந்தாலும் எல்லோரும் திரும்ப படிச்சு கருத்துக்கள் பாடல்கள் னு போட்டு ரொம்ப உற்சாக படுத்துனீங்க. அனைவருக்கும் நன்றிகள்.

இப்போ இந்த கதை நான் படிக்கும் போது நிறைய இடங்களில் குறைகள் தெரியுது, மாற்றி எழுதியிருக்கலாம் னு தோணுது, ஆனா எதையும் மாற்றம் செய்யல. குறைகள் லேர்ந்து கத்துக்கிட்டு கத்துக்கிட்டுத்தான் எழுதிட்டு இருக்கேன்.

இப்போ சமீபமா என் புது கதைகளுக்கு முன்னாடி இருந்த வரவேற்பு இல்லைங்கிறதை கவனிக்கிறேன். ஆன்கோயிங் கதை முடிச்சிட்டு பிரேக் எடுத்துட்டு சுய அலசல் செய்யணும்னு இருக்கேன். நீங்களும் என்ன குறைகள் என் எழுத்துக்கள்னு தாராளமா தெரிய படுத்துங்கள்.

உங்கள் தொடர் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள்.

இதோ இறுதி அத்தியாயம்...

:):):):):)
 
Saroja

Well-Known Member
நல்ல கதை
நீங்கள் எழுதும் விதம்
சரியா தான் இருக்கு
இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள்
(y):love:
 
Nirmala senthilkumar

Well-Known Member
ரீரன் கதையா இருந்தாலும் எல்லோரும் திரும்ப படிச்சு கருத்துக்கள் பாடல்கள் னு போட்டு ரொம்ப உற்சாக படுத்துனீங்க. அனைவருக்கும் நன்றிகள்.

இப்போ இந்த கதை நான் படிக்கும் போது நிறைய இடங்களில் குறைகள் தெரியுது, மாற்றி எழுதியிருக்கலாம் னு தோணுது, ஆனா எதையும் மாற்றம் செய்யல. குறைகள் லேர்ந்து கத்துக்கிட்டு கத்துக்கிட்டுத்தான் எழுதிட்டு இருக்கேன்.

இப்போ சமீபமா என் புது கதைகளுக்கு முன்னாடி இருந்த வரவேற்பு இல்லைங்கிறதை கவனிக்கிறேன். ஆன்கோயிங் கதை முடிச்சிட்டு பிரேக் எடுத்துட்டு சுய அலசல் செய்யணும்னு இருக்கேன். நீங்களும் என்ன குறைகள் என் எழுத்துக்கள்னு தாராளமா தெரிய படுத்துங்கள்.

உங்கள் தொடர் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள்.

இதோ இறுதி அத்தியாயம்...

:):):):):)
Nirmala vandhachu
Tea with renu taan mistake
Nichayama writing la illa ma
All the best
 
Mahilrajini

Well-Known Member
ரீரன் கதையா இருந்தாலும் எல்லோரும் திரும்ப படிச்சு கருத்துக்கள் பாடல்கள் னு போட்டு ரொம்ப உற்சாக படுத்துனீங்க. அனைவருக்கும் நன்றிகள்.

இப்போ இந்த கதை நான் படிக்கும் போது நிறைய இடங்களில் குறைகள் தெரியுது, மாற்றி எழுதியிருக்கலாம் னு தோணுது, ஆனா எதையும் மாற்றம் செய்யல. குறைகள் லேர்ந்து கத்துக்கிட்டு கத்துக்கிட்டுத்தான் எழுதிட்டு இருக்கேன்.

இப்போ சமீபமா என் புது கதைகளுக்கு முன்னாடி இருந்த வரவேற்பு இல்லைங்கிறதை கவனிக்கிறேன். ஆன்கோயிங் கதை முடிச்சிட்டு பிரேக் எடுத்துட்டு சுய அலசல் செய்யணும்னு இருக்கேன். நீங்களும் என்ன குறைகள் என் எழுத்துக்கள்னு தாராளமா தெரிய படுத்துங்கள்.

உங்கள் தொடர் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள்.

இதோ இறுதி அத்தியாயம்...

:):):):):)
Beautiful story Renu ma, for me it’s the first time. I have been reading your old stories under the Completed Stories banner (whatever available). Please keep on your story writing, we will appreciate. (y)(y)(y):love::love::love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top