நீ வானம் நான் நீலம் - 2 (rerun story)

priya raghavan

Well-Known Member
Adhi love panna ponnukudhaan avan Annanoda kalyanama...nalla venum...appava veruppetharennu nee vettiyave suthalama..thappu rasa..thappu..
 




Renugamuthukumar

Well-Known Member
செம கதைப்பா இது. ஆனால் இதெல்லாம் fresh -ஆ படிச்சப்பவே காலை ஒன்னு மாலை ஒன்னுன்னு சுடசுட படிச்சோம். இப்ப re-run single single epi -ஆ போட்டா எப்பிடிப்பா? இப்பயும் ரெண்டு ரெண்டு லட்டாவே கொடுத்தா நல்லா இருக்கும்.
சீக்கிரம் re-run முடிஞ்சாலும் அடுத்தடுத்த கதை நாங்க எடுத்து கொடுப்போம்.
அடுத்த வாரத்திலேர்ந்து கண்டிப்பா தினம் 2 எபிஸ் போடுறேன், இப்போ கொஞ்சம் வேலை பளு. நன்றிகள் சிஸ் :)
 




Lakshmimurugan

Well-Known Member
தமிழ் நங்கையா, ஆதி அந்த பேரைத் தானே சொல்லிக் கொண்டு இருந்தான்.
 






Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement

Top