செம கதைப்பா இது. ஆனால் இதெல்லாம் fresh -ஆ படிச்சப்பவே காலை ஒன்னு மாலை ஒன்னுன்னு சுடசுட படிச்சோம். இப்ப re-run single single epi -ஆ போட்டா எப்பிடிப்பா? இப்பயும் ரெண்டு ரெண்டு லட்டாவே கொடுத்தா நல்லா இருக்கும்.
சீக்கிரம் re-run முடிஞ்சாலும் அடுத்தடுத்த கதை நாங்க எடுத்து கொடுப்போம்.
Palani ya mattumah bathikudhu....familyave bathikuthu adhi voda activities ah la....sila jenmanga onnum seya mudiyadhu.... Adhuthu marriage la ena vilangamo