நீ வானம் நான் நீலம் - 18&19

Novel-reader

Well-Known Member
Wow. லட்டு சாப்பிட்ட feel 19th update படிச்சதுல..

ஆதி IRS pass பண்ணிய செய்தியை விட நம்ம பழனிவேல் திருந்தினதை விட பிரேமா மூக்குடைப்பட்டு கூனி கூறுகுறது தான் highlight. அதை கேட்கவேண்டிய எல்லாரும் கேட்டுட்டாங்க பாருங்க அது தான் ultimate scene.
 

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top