நீ தெய்வம் தேடும் சிலையோ! 9

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

சொத்துக்குத்தான் ஆசைப்படுறேன் மாதவன்...
இவ்ளோ சொத்து வச்சிருக்காரே... இவனும் அரசியல்வாதி...
நல்ல ஹாஸ்பிடல் ல பார்ப்போம்னு பார்த்தானா???
இல்லை... ஆனால் அலுங்காம குலுங்காம சொத்து மட்டும் தனியா வேணும்...

ப்ரசன்னகுமாருக்குத்தான் மாதவன் தங்கையை கொடுக்க நினைக்கிறானோ???

நீலன் எப்படி டீல் பண்ணப்போறான்???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top