நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 28 Final

Advertisement

Janavi

Well-Known Member
:love::love::love:

தன்னை தானே செதுக்கிய சிலையான நீலகண்டனை ,தெய்வமாக்கியது இரஞ்சினியே.... :love::love::love:

Very nice story sis ❤️❤️❤️.
சீக்கிரம் அடுத்த கதையோடு வாங்க (y)(y)(y)
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
கவியின் எழுத்தை படிக்க வழக்கம் போல் நிறைவான மகிழ்ச்சி....
இரண்டு பேரும் நல்ல புரிதல்....

புதிய வரவை இருவரும் வரவேற்ற அழகு உங்கள் எழுத்தில் ஜொலித்தது.....
Excellent lovely narration....

அவள் அண்ணனையும் விடாமல் நல்ல வழி செய்து துணை நின்ற அழகு....
நன்றி
அடுத்த கதையுடன் வாங்க....
வாழ்க வளமுடன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top