நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 27

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

ரஞ்சனி தான் குகனுக்கு சரியான ஆளு... நல்லா வழிக்கு கொண்டு வர்றாளே... குகனும் தன்னோடு தப்பை உணர்ந்துட்டான் போல...(y)(y)

ரெண்டு இடத்துல அர்சனாக்கு பதிலா ரஞ்சனின்னு இருக்கு...:rolleyes::rolleyes:
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது...
அது நம்ம ரஞ்சனி தான்...
குகன் வாயை மூடிட்டு இருந்தால் பொழைச்சான்...
கூட்டத்திலேயே முறைப்பு...
தனியா சிக்கினா :p:p:p

அங்கே தம்பி அண்ணன் முகம் பார்த்து நிம்மதியா இருக்கானா னு ஆராய்ந்தான்...
இங்கே...
இதுவும் வராது தான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அதெல்லாம் அமுக்கமா இருக்கவங்க இந்த பூனையும் பால் குடிக்குமா rangeக்கு கமுக்கமா அணைச்சுப்பாங்க...

ம்க்கும் ரஞ்சனி அப்பா நீலன் அம்மா சொத்தை எல்லாம் ஆட்டையை போட்டுட்டு இன்னும் அதிர்ஷ்டம் பற்றி பேசுறீங்களாப்பா???

ரஞ்சனியா கொக்கா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
என்ன மிரட்டல்...

மாதவன் என்ன பண்ணபோறானோ???
கடைசியில் ஒத்தையா அரசியலையும் இழந்துட்டு நிற்கிறான்...
அந்த பிரசன்னாவை நம்பி மாதவன் கெட்டான்...
****
குகன் ரஞ்சனிக்கு பெண்குழந்தையா :eek::eek::eek:
கவிவிவிவிவிவிவிவிவிவி அர்ச்சனா மாத்துங்க...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top