நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 20

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஆமா இவன் மட்டும் அண்ணன் கிட்ட எல்லாத்தையும் எதிர்பார்க்கலாம்... ஆனான் அண்ணனுக்கும் அந்த எதிர்பார்ப்பு இருக்கும் னு முட்டா பையனுக்கு தெரியலை...
ரொம்ப யோக்கினாட்டம் யோசிக்கிறான்...
என்ன இவ்ளோ மோசமா இருக்கான்...

யாருமே இல்லை :cry::cry::cry:
எவ்ளோ கஷ்டமா இருக்கும் ரெண்டுபேருக்கும்...

இவன் வேற ரோபோட் விட மோசமா இருக்கானே ரஞ்சி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
என்ன பண்ண போற...
கைல தூக்கியும் உன் சந்தேகம் தீரலையா :p:p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top