நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 13

Advertisement

Shobana selvarani

Well-Known Member
Guhan problem theerapoguthu... Anga ranji neelana ninaika aarambichita... Epanalum prashantala problem varalam.... Neela unna santhosamavae iruka vida maatangapola....
 

Hema Guru

Well-Known Member
என்ன இந்த அம்மா?? என்னமோ குகன் மட்டும் தப்பு பண்ணின மாதிரி பேசுது!!! அர்ச்சனா மேல தப்பே இல்லையா?? குகனுக்கு என்ன யாருமே இல்லையா? குகனோடு சேர்ந்து ஐவரானோம் என்று அண்ணா நீலகண்டன் இருக்காரு ராமர் மாதிரி... பரதன் மாதிரி சாய் இருக்கான், லட்சுமணன் மாதிரி கார்த்திக் இருக்கான், சத்ருகன் மாதிரி கோகுல் இருக்கான்.... யாருகிட்ட????நாங்க கூடத்தான் குகனுக்கு ஊர்ல பொண்ணு பார்த்து வெச்சிருந்தோம்... இவங்க பொண்ணால அது இப்போ இல்லைனு ஆயிடுச்து.. இப்போ கேரளத்து பைங்கிளி, கார்த்திக் தங்கை ரெண்டு பேருக்கும் மாப்பிள்ளை பாக்கணும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top