நீ என்பது யாதெனில் 27

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
குழந்தை யையும் விட்டு விட்டு இருக்கிறாய்...!!என்னப்பா நீ....
Gift அங்கே வீட்டில்வைத்து தனியாக கொடுத்து இருக்க வேண்டும்....
சண்டை அவளாகவே போட்டு கோபம் கொள்ளணுமா????
No chance...

சிந்தா வேறு...கேட்டது....

Tight situations...super narration...
Thanks dear MM mam...
வாழ்க வளமுடன்
 
Last edited:

தரணி

Well-Known Member
கண்ணா சுந்தரி கிட்ட நீ முருக்கிட்டு நின்னா ஒண்ணுமே ஆகாது..
.. மனசு விட்டு பேசு...
அது தான்நல்லது..... சுந்தரி உன்னோட மாற்றம் அவன் கண்டுக்கலைன்னு கோவம்வருது அவன் சொல்லும் போது நீ செய்யல.... அது தான் நீ செய்யும் போது அவங்கண்டுக்களை.....

வீட்டுலிருக்குறவுங்க அதுக்கு மேல என்ன வேலையா இருந்தாலும் உன் பொண்டாட்டி கூட இருந்து செய்ய வேண்டியது தானே னு சொல்ல கூடாது ..... ஆயாக்கு கூட தெரிஞ்சி இருக்கு bday....
 

Kalaivani 81

Well-Known Member
இப்படி முட்டிக்கிட்டே இருந்தா எப்படி?
இதுக்கு தீர்வு தான் என்ன?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top