நீ இல்லாமல் போனால் 18

athi praba

Writers Team
Tamil Novel Writer
#1
Epi 18

வணக்கம் தோழமைகளே...

அமேசான் கிண்டிலில் பென் டூ பப்ளீஸ் போட்டிக்காக எழுதிய "என் வானெங்கும் அவளின் பிம்பம்" நாவலும்., "செதுக்கப்படாத சிற்பங்கள்" குறுநாவலும் நாளை மதியம் வரை ப்ரீ டவுன்லோட் இருக்கிறது.. பயன்படுத்தி கொள்ளலாம்... மறக்காமல் ஸ்டார் ரேட்டிங்., விமர்சனம் தாருங்கள்...
என்றும் அன்புடன்.,
ஆதிபிரபா....

Nee Illaamal Ponaal 18
 
#4
சபாஷ் முகிலன்
செமத்தியா ஒண்ணு கொடுத்தான்
கலை சொன்ன மாதிரி முதலிலேயே
இந்த மாதிரி முகிலன் ஒரு அறை
கொடுத்திருந்தால் ஒருவேளை
இனியா திருந்தியிருப்பாளோ
But சந்தேகம்தான்
இவளைப் போன்றவர்கள் கட்டையில
போற வரைக்கும் திருந்தாத கேஸ்கள்தான்

கீதா ஒரு அருமையான தோழி
அவள் சொன்ன மாதிரி மதியிடம்
நீ போய் பேசு, முகிலன்
 
Last edited:

Advertisement

Sponsored

New Episodes