நீ இல்லாமல் போனால் 17

#5
காரே உருண்டு விட்டதா?
அப்போ மிகவும் பெரிய விபத்துதான்
அதான் வண்ணமதிக்கு நிறைய
அடி நிறைய காயம் பட்டிருக்கு
எப்படியும் மதி பிழைத்து விடுவாள்
ஆனால் இனி அவளால் பழைய மதியாக இருக்க முடியுமா?
இனியாவது இனியா திருந்தி மதியின் மீதான அண்ணன் முகிலனின் காதலைத் தெரிந்து மதியுடன் சுமுகமாக இருப்பாளா?
 
Last edited:

Advertisement

Sponsored