நீ இருக்கும் நெஞ்சம் இது 2.2

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
சுபா கிளம்பலாமா, என்று குரல் கொடுத்துக் கொண்டே வந்த கண்மணியை பார்த்து ஆன்ட்டி, “நம்ம கண்ணு, எவ்ளோ அழகு! இல்ல ஆன்ட்டி . பிஎட் படிச்சி இருக்கா, சமையல், கோலம் , சங்கீதம் , எவ்வளவு திறமை பாருங்களேன்” சரி போதும் போதும், என் புகழ் பாடினது.

உனக்கும்தான் எல்லாம் தெரியும். இல்லடி, உன்ன மாதிரி நேர்த்தியா பண்ண வராது டி ஏனோ தானோன்னு பண்ணுவேன். அதெல்லாம் வரும், நீ வா நாம கிளம்பலாம் டைமாச்சு. அம்மா போய்ட்டு சீக்கிரம் வந்துர்றோம் சரி ரெண்டு பேரு பாத்து பத்திரமா போயிட்டு வாங்க.

அப்படியே, போகும்போது பிரிட்ஜில் இருக்குற பூவ ரெண்டு பேரும் தலையில வெச்சுட்டு போங்க. சரிம்மா, என்று குரல் கொடுத்த கண்மணி. வாடா கார்த்தி, எப்ப போயிட்டு? எப்ப வர? இவ்ளோ நேரமா, உனக்கு கிரிக்கெட் விளையாட. நீ உன் வேலையை பாரு.

“அப்பா வந்தா சொல்றேன் இருடா” கண்மணி, கண்மணி “அப்பா கிட்ட சொல்லாத என்ற குறளுக்கு ,, ஜெர்க் ஆகி கண்மணி, கண்மணி செல்லம் இல்ல அப்பாட்ட சொல்லாதஇருடி கண்மணி, கண்மணி ப்ளீஸ் அப்பா கிட்ட சொல்லாத. அப்ப இனிமேல், நேரத்தோடு வரணும், இந்த மாதிரி எதிர்த்து பேசக்கூடாது. இரு எனக்குஒரு சான்ஸ் கிடைக்காமல் போகும் . அப்போ வச்சிக்கிறேன “இப்ப அடக்கி வாசி கார்த்தி இவளோட ஹெல்ப் தேவைப்படும்”.

நீ மட்டும் வெளிய போற ? நான் போயிட்டு நேரத்தோடு வந்துருவேன். இந்த மாதிரி எதிர்த்து பேசாத இப்பதானே சொன்னேன்.சரிபோ, உனக்கு புடிச்ச ஐட்டம், பண்ணி வச்சிருக்கேன் போய் சாப்பிடு. அக்கா அக்கா தான். சுபா அக்கா நீ சாப்டியா, சாப்பிட்டேன் கார்த்திக் சரி, சரி பை அக்கா ஏன்டா, எனக்கு இல்லையா? உனக்கும், சேர்த்துதான் சொன்னேன்டி. ரொம்ப வாலுத்தனம் பண்றான் டி, சுபா சரி விடு , சின்ன பையன் தானே “இந்த காலத்து பசங்க எல்லாம் எப்படி எல்லாம் இருக்காங்க”.

சரி சொல்லுடி, “உங்க மாமா அடிக்கடி போன் பண்ணுவாரா” அதெல்லாம் வாரத்துக்கு, ரெண்டு வாட்டி பண்ணுவாரு.. என்ன, சொல்றாங்க உங்க மாமா. “அது என்ன, எங்க மாமா உனக்கு அண்ணா இல்லையா” இரு அடுத்த முறை, போன் பண்ணும் போது சொல்றேன். அம்மா தாயே எங்க ரெண்டு பேருக்கும் பத்த வச்சு டாத. அந்த பயம், இருக்கணும் நீ என்ன சொல்றது. அடிப்பாவி, எப்ப இருந்து இப்படி கிளம்பின சும்மா வெறுப்பேத்த தான்.

சரி சரி ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா ரெண்டு பேரும் போலாம் கண்ணு. உனக்கு பிடித்த சாக்லேட் பிளவர், எனக்கு புடிச்ச வெண்ணிலா ஃப்ளவர், சாப்பிடலாமா ஓகே ஓகே. “அங்க பாருடி, கண்ண அந்த பையன், அழகா இல்ல, யாருடி உனக்கு தெரிஞ்சவங்லா? நீ வேற கொஞ்சம் இருடி. அப்டியே மெல்லமா ரைட்ல திரும்பி பாரேன். நீ பாக்குறதுல, “என்ன மாட்டி குடுத்துட்டு போயிடுவா போல இருக்கு”. ப்ளூ டீசர்டி, எந்த ப்ளூ? இங்கே, ஏகப்பட்ட பேர் ப்ளூ கலர் டீசர்ட் போட்டிருக்காங்க. இதுல, எந்த பிளூ டீசர்டி? “நல்ல ஹைட் சூப்பரா ஹாண்ட்சம் இருக்காரு பாருடி”. இரு, இரு நான், ரிஷி அண்ணா கிட்ட சொல்றேன். “நல்ல பாத்துட்டு எப்படி சொல்ற பாரு” ஏண்டி, “ரெமோ மாதிரி பார்க்க சொன்னா அம்பி மாதிரி பாக்குற.” நீ பாக்குறத பாத்தா, எனக்கு பயமா இருக்கு.

“என்று சொன்ன சுபாவை கண்மணி மொத்து மொத்தென்று மோதினாள்.”. இருடி ரிஷி அண்ணா கிட்ட சொல்றேன் “இவவேற சும்மா சந்தைக்கு போனும் ஆத்தா வாயும் காசு குடு அப்படியே திருப்பி திருப்பி அதையே சொல்றா.”

ஆனா, “நம்ம லவ் பண்றவங்க, நம்ம மேல பொஸசிவ் ஆ இருக்கதும், நல்லாத்தான் இருக்கு. அதுக்கு சும்மா அப்பப்போ, அப்பப்போ இப்படி ஒரு பிட்டு போடணும். ஆனாலும், உனக்கு இவ்வளவு ஆவாது சுபா. உன் கிட்ட பேசினா தாண்டி, என் மன பாரம் குறையும். “இதென்ன கேள்வி உனக்கு என்ன தோணுதோ என் கிட்ட பேசலாம் எப்பவுமே, உனக்கு துணையா இருப்பேன். அது, எனக்கு தெரியும் கண்ணு.

பெண்களின் நட்பு உணர்வுபூர்வமானது ஆழமானது…

“ஆறுதல் சொல்ல தோழி இருந்தால்

அழுவதில் கூட ஆனந்தம் உண்டு

தூக்கி நிறுத்த தோழன் இருந்தால்

விழுவதால் கூட சுகம் உண்டு”
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer

good :love::love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top