Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
நெஞ்சம் இது 2.1

“கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி”
“கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி”

என்ற பாடலை பாடிக்கொண்டிருந்த கண்மணி. இந்த பாட்ட யார நெனச்சு உருகி, உருகி பாடிட்டு இருக்க கண்ணு என்ற குறளுக்கு திரும்பின கண்மணி முகம் மலர. வாடி சுபா என்னடி ரெண்டு நாளா ஆளையே காணோம் கொஞ்சம் வேலை இருந்தது கண்ணு. இன்னைக்கி உனக்கு புடிச்ச கொத்துபரோட்டா பண்ண போறேன் என்று சொல்லிக்கொண்டேஅவள் கைகள் மளமளவென்று வேலையில் இறங்கினாள். இன்னைக்கு நீ வரல நாளும் நானே உங்க வீட்டுக்கு வந்து இருப்பேன் சுபா உனக்கு புடிச்ச ஐட்டம் பண்ணி இருக்கேன் இல்ல அதான். இதைகேட்ட சுபாவுக்கு கண்கள் கலங்கியது ஏண்டி அழற இல்ல கண்ணு அம்மாவுக்கு அப்புறம் நீயும் மாமாவும் தான் எனக்கு என்ன புடிக்கும் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க நீ ஏண்டி அப்படி சொல்றே உன்னோட சித்தியும் அப்பாவும் கூட நல்லவங்க தானே நல்லவங்க தான் டி ஆனாலும் பெத்த பொண்ணுக்கும் எனக்கும் வித்தியாசம் காட்றாங்க.

எனக்கு என்ன புடிக்கும் கூட அவங்களுக்கு தெரியாது எனக்கு என்ன சாப்பாடு பிடிக்கும் எனக்கு என்ன உடுத்த பிடிக்கும் இப்படி நிறைய மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும் ஆனால் எல்லாமே அவங்களுக்கு பிடிச்சது தான்.

சின்ன வயசுல எனக்கு இதெல்லாம் தெரியல, வளர்ந்த பிறகு தான் தனிமையே உணர ஆரம்பிச்சேன் ஆனால் வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்கு அது தெரியாது. இதைக் கேட்ட கண்மணிக்கு கண்கள் கலங்கியது அவள் மனதில் ஓடியது இதுதான். நல்ல அம்மா அப்பா, விரும்பிய சாப்பாடு, ஆசைப்பட்ட படிப்பு., இப்படி எல்லாம் கிடைச்சும் யாருக்கும் நிறைவு இருக்கறதில்லை. ஆனா இன்னும் அது கிடைக்கல, இது கிடைக்கல, குறை சொல்லிட்டு இருக்கோம். கிடைச்சதுக்கு யாரும் நன்றி சொல்வதில்லை. சுபா மாதிரி உண்மையிலே கஷ்டப்படுறவங்களோட வலி பார்க்கும்போது, அவள் மனதோடு சேர்ந்து கண்களும் கலங்கியது. என் சுபாவுக்கு நான் துணையாய் இருப்பேன். என்ற குரலை கேட்டு நடப்புக்கு வந்தால் கண்ணு வெளிய போலாமாடி. என்ற குரலை கேட்டு நடப்புக்கு வந்தால் எங்கடி சும்மா அப்படியே ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம். நீ பஸ்டு சாப்பிட்டு முடி நம்ம போலாம் என்ற குரலை கேட்டுக்கொண்டே வந்தார் மீனாக்ஷி அவர் கண்மணியின் அம்மா மணிகண்டன் அவள் அப்பா, அவளுக்கு ஒரு தம்பியும் உண்டு கார்த்திக் பிளஸ் ஒன் படிக்கும் மாணவன்.

எங்க போறதா ரெண்டு பேரும் கிளம்பிட்டீங்க, அம்மா அப்படியே சும்மா வெளியே ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்னு. சுபா நீ இருடி நான் போய் ரெடியாயிட்டு வந்திடறேன் சரிடி கண்ணு.

சுபா எப்படிடா கண்ணா இருக்க நல்லா இருக்கேன் ஆன்ட்டி. இன்னும் ஆறு மாசத்துல உனக்கு கல்யாணம் சொன்னாங்க. என்று சொன்னவுடன் வெட்கப்பட்டுக்கொண்டே ஆமாம் ஆன்ட்டி.எவ்வளவு அழகா இருக்க பாரு பொண்ணுங்களுக்கு கல்யாணம்னா எங்க இருந்துதான் இவ்வளவு வெட்கம் வருதோ என்று சொல்லிக்கொண்டே கையில் திருஷ்டி கழித்தார் இதை பார்த்து சுபாவுக்கு மறுபடியும் கண்கள் கலங்கியது. என் அம்மா இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார்கள் இதைப்பார்த்த மீனாட்சி ஏன் சுபா கண் கலங்குகற. நல்ல விஷயம் பேசும்போது உனக்கு நாங்க இருக்கோம்ல என்று சொன்ன மீனாட்சியும், சுபாவின் அம்மா கீதாவும் நெருங்கிய தோழிகள்.
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Nice

மத்த கதையோட எபிகளை படிங்க ப்ரகதி, அதுல கமா, கோடேஷன் மார்க், பேச்சுக்கள்-ன்னு தனித்தனி வாக்கியத்துல கொடுக்கறாங்க பாருங்க.

எ.கா:

"சுபா எப்படிடா கண்ணா இருக்க?"

" நல்லா இருக்கேன் ஆன்ட்டி".

"இன்னும் ஆறு மாசத்துல உனக்கு கல்யாணம் சொன்னாங்க", என்று அவர் சொன்னவுடன்..

வெட்கப்பட்டுக்கொண்டே, "ஆமாம் ஆன்ட்டி", என்றாள்.

"எவ்வளவு அழகா இருக்க பாரு பொண்ணுங்களுக்கு கல்யாணம்னா எங்க இருந்துதான் இவ்வளவு வெட்கம் வருதோ", என்று சொல்லிக்கொண்டே கையில் திருஷ்டி கழித்தார்.

இதை பார்த்து சுபாவுக்கு மறுபடியும் கண்கள் கலங்கியது. என் அம்மா இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார்கள். இதைப்பார்த்த மீனாட்சி, "ஏன் சுபா கண் கலங்குகற?. நல்ல விஷயம் பேசும்போது உனக்கு நாங்க இருக்கோம்ல?", என்று சொன்ன மீனாட்சியும், சுபாவின் அம்மா கீதாவும் நெருங்கிய தோழிகள்.

இப்போ இது படிக்க ஈஸியா இருக்கும். முயற்சி செய்யுங்க. வாழ்த்துகள்.
 
Pooja Soundarya

Dear nega clear ah example kuduthu solitega yepadi solanumnu thanks.... ;):love:
 
Thank u so much mam so nice of u
 
Such a honest review like a friend thank u Aadhi madam I try to correct.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top