நீலா மணியின் சின்ன சின்ன ஆசை 15

Advertisement

harinidilip

Well-Known Member
Nice update. Guru andha vanji break up pannradhu better. Mental aga behave pannrae evalavu age agium oru mature ness Illai loosu.
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
உங்கள் மற்ற கதைகள் படிச்சது போல ஒரு effect தோணலை நீலா
எனக்கும் உமா. காரணம் இதில் காதல் முக்கியம் இல்லை. சமூக மாற்றங்களை தான் பதிவு செய்ய விரும்பி இந்த கதையை எழுதறேன். இதில் ஹீரோ ஹீரோயின் என்று இல்லை. கேரக்டர்ஸ் தான். நடுவில் சம்பவங்கள் வருமே தவிர அது கரு இல்லை பா.இது புது முயற்சி. எத்தனை பேருக்கு பிடிக்குது என்று பாப்போம். உங்க கருத்தை வெளிப்படையாக சொன்னது சந்தோஷம் பா. வேறு தோணினாலும் சொல்லுங்கள்
 

monies

Well-Known Member
Sariyana loosa irupa pola
Ram ava ini social media kula poga koodaathu
Edavadu pannu pa
Lovely update
 

Saroja

Well-Known Member
அவனோட அக்கா கேட்ட மாதிரி
மூஞ்சி புக்கல குடும்பம் நடத்துவாங்க
இந்த சின்ன பாக்கெட்டா
முதலில் மாத்தனும்
எல்லாத்தையும் ஊருஉலகத்துக்கு
சொல்லிட்டு இருக்கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top