நீலா மணியின் சின்ன சின்ன ஆசை 15

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

சண்டை எதுக்குன்னே மறந்து போச்சு....:sleep::sleep: போய் லாஸ்ட் எபிசோட் படிச்சிட்டு வந்தேன்....:sneaky::sneaky:

முதல்ல இந்த பிள்ளையோட ஃபேஸ் புக் அக்கவுண்ட்டை க்ளோஸ் பண்ணி விடணும்.... எப்ப பார்த்தாலும்... எல்லா விஷயத்தையும் அதுல share பண்றது.... இப்படியே போச்சுன்னா அதுலையே குடும்பம் நடத்தி.... பிள்ளை குட்டி பெத்துக்க வேண்டியது தான்....:cool::cool:
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அடேங்கப்பா :p:p:p
நெகடிவ் கமெண்ட்ஸ் சொல்லலாமா அட்மின் மேடம் :unsure:
ஏன்னா பழைய 2 எபியே நான் இன்னும் படிக்கலை....
இப்படி ஆடிக்கொன்னு போட்டால் கதை :unsure:
 
amuthasakthi

Well-Known Member
என்ன சண்டைனே மறந்து போச்சு...யோசிச்சு கண்டுபிடிச்சுட்டேன் :ROFLMAO:

வஞ்சு இப்படியே இருந்தா ராம்குமார் பாடு கஷ்டம் தான்..புவனா கரெக்டா கேட்டா...அங்கயே குடும்பம் நடத்தவா முடியும்
 
Neela mani

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

அடேங்கப்பா :p:p:p
நெகடிவ் கமெண்ட்ஸ் சொல்லலாமா அட்மின் மேடம் :unsure:
ஏன்னா பழைய 2 எபியே நான் இன்னும் படிக்கலை....
இப்படி ஆடிக்கொன்னு போட்டால் கதை :unsure:
ஜோ தாராளமாக சொல்லலாம். நீங்க கேக்கறது 100% சரி. இந்த கதைக்கு நான் நிறைய எபர்ட் போட்டாலும் எனக்கு திருப்தி வரல. அதான் நானே போஸ்ட் போட்டேன். சேர்த்து படிக்க விரும்பும் ரீடர்ஸ் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று. என் பாலிசி யார் மனசையும் கஷடப்படுத்தக் கூடாது. கதைய விட நட்பு முக்கியம். எனக்கு நெகட்டிவ் கமெண்ட் சொல்ல உங்களுக்கு இல்லாத உரிமையா? வாங்க வாங்க
 
Slot booked....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top