நீயொரு திருமொழி சொல்லாய் 8

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

மஹதி பிரச்சனையை தற்காலிகமா ஒத்தி போட்டது மாதிரி, நீங்களும் அடுத்த எபிசோடை ஒத்தி போடாம சொன்ன டைமுக்கோ.... இல்ல அதுக்கு முன்னாடியோ வந்துருங்க.....;);)
 
Last edited:

amuthasakthi

Well-Known Member
ஆஷூ ரொம்ப தீவிரமா சுந்தர்க்கு உதவுறானே..இதுல எதுவும் உள்குத்து இருக்குமா:unsure:

பிள்ளைகள பார்த்தா மட்டும் இளகுறான்...இவங்களோட அவன் கனவு தான் முக்கியமாo_O

இந்த ரங்கா குடிக்கிறத தவிர மத்த விஷயத்தில நல்லா தான் இருக்கான்...அத விட்டுத் தொலைச்சா தான் என்ன:sneaky:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top