நீயொரு திருமொழி சொல்லாய் 19

Joher

Well-Known Member
:love::love::love:

ஓஹோ கவலையை குடியை மறக்க நீலோத்பவி கிட்ட மனசை கொண்டுபோய்ட்டான் போல...
வெறும் காதல் தானா இல்லை அதுக்கும் மேலேயேயா???
இதுக்குத்தான் அனந்த்பூர் ல டேரா போட்டது போல...
சாம்பவிக்கும் தெரியலை போல இந்த விஷயம்...
எவ்ளோ நேக்கா பண்ணியிருக்காங்க...

அங்கே என்ன ஒரு ட்விஸ்ட்...
விட்டுட்டு போறானா???
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement