Green Flower
Active Member
ஹாய் ஹலோ நட்பூக்களே!
நான் வந்துட்டேன்.
தீபாவளி நன்றாக போனதா?
எனக்கு நல்லா போச்சு. சொந்த ஊருக்கு போயிட்டு எஞ்சாய் பண்ணீட்டு வந்தாச்சு.
அதே போல நம்ம அடுத்த கதை "நீயின்றி நானில்லை" பதிவிட ஆவலாக வந்து விட்டேன்.
இக்கதை நம் சிம்மா- ஸ்டார் கதையான "எதிர்காலம் நம் வசம்" கதையின் தொடர்ச்சி.
புதிய கதாபாத்திரங்களும் உள்ளதால் நீங்கள் குழம்பக் கூடாது என இந்த பதிவை போட்டுள்ளேன். முதல் எபிசோடு முடிந்தால் இன்று தொடங்கி விடுகிறேன் இல்லை கண்டிப்பாக நாளை தொடங்கி விடலாம்.
தொடர்ந்து பார்த்து சந்தேகம் இருந்தால் கருத்துக்களை பதிவிடுங்கள் அன்புள்ளங்களே! உங்கள் கருத்துக்கள் முக்கியம் நண்பர்களே!
நன்றி.

https://www.mallikamanivannan.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be/
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudras
www.mallikamanivannan.com