நினைவு 12

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#31
அருமையான பதிவு கோம்ஸ்:giggle::giggle::giggle:.ஏன்டா நொண்டிகிட்டு வர்றேன்னு கேட்டவனை, ஏன்டா மாட்டி விட்டேன்னு மதிய திட்டியதோடு நிறுத்தாம,ஆர்வக்கோளாறுல இவன் தோப்புக்கரணம் போட்டு மயங்கி விழுந்துட்டு,ஜக்கம்மா,ராட்சஷின்னு ஆதியை சொல்லி மாட்டிக்கிட்டான்:LOL::LOL::LOL:

மதி தன் தங்கைக்கும்,நண்பனுக்கும் ஆர்ட்ஸ் காலேஜ்,வீடுன்னு பரிசு கொடுத்து அசத்திட்டான்(y)(y).சஞ்சய் பி.ஏ வா உன்னோட தான் இருப்பேன்னு சொல்லி கலக்கிட்டான்:D:D.

அபி விரும்பறது தெரிஞ்சும் விட்டுக் கொடுக்கனும்னு அனு நெனச்சுருக்கான்னு தெரிஞ்சுருச்சே, இனியாவது மதி,அபி சொல்ல வர்றதை கேட்கலாம்:unsure::unsure::unsure:.அனுவை மன்னித்தவன், அபியிடம்
கோபத்தையாவது குறைத்து இயல்பாக பேசலாம்:oops::oops:.

சதீஷ் அம்மா நிவேதா கிட்ட மாமியார்னு அதிகாரம் காட்ட தொடங்கியது,நிவிக்கு மருமகள் வந்தும் திருந்தாம இவளையும் முதல்லேயே தட்டி வைக்கனும்னு நினைக்குது:mad::mad::mad:.இதை மனுசன் குடிப்பானா,அப்போ நீங்க குடிக்கலாம் கலக்கற ஆதி:LOL::LOL::LOL:.

ஆதி அன்புக்கு தான் அடிபணிவா,அத்தை மாதிரி அமைதியா இருக்க மாட்டேன்.பிரச்சனை பண்ணா போலிஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன் . களி திண்ண வேண்டியது தான் என சொல்லி சதீஷ் அம்மாவை வாயடைக்க வச்சுட்டா சூப்பர்(y)(y)(y).

பாட்டியை சமாளிக்கறவங்க தெய்வப்பிறவிங்க என அவர் பேத்தியே சொல்றான்னா கிழவி நிவியை என்ன பாடுபடுத்தியிருக்கும்னு தெரியுது:unsure::unsure:
மிக்க நன்றி மா :love::love::love:

நீங்கள் ரசித்து படித்த இடங்களை பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி மா :love::love::love:

எஸ்.. both வர்மா & சஞ்சய் rocks (y):)

அபியை மன்னிக்காம எங்க போக போறான்!!! அவன் பெசளைனாலும் அபி பேச வைப்பா மா... டோன்ட் வொர்ரி..

ஆதி யாரோட பொண்ணு!! சும்மா அதிரும்ல :love:

-கோம்ஸ்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes