நினைவு 12

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#1
அன்புத் தோழமைகளே!!

குறிப்பு: மன்னிக்கவும்... பத்து நாட்கள் நான் லீவ் எடுத்துக்கிறேன் தோழமைகளே.... அடுத்த பதிவு Dec16

‘மதி ஒரு நாளும் மறவேன்!!’ கதையின் அடுத்த அத்தியாயம்(12) இதோ:
நினைவு 12.1
நினைவு 12.2

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
RajiChele

Well-Known Member
#5
Very nice ud akka!!:)

Mathi pavam marakavum mudiyama mani kavum mudiyama padu padran!!! But sikram seri akirum nu ninaikuren!!!

Sanjay padu konjam pavam than!!! Aathi paatiya samalicha thu super!!!

Friendship btw sanjay & mathi is lovely!!❤️❤️

But eno enaku anu panatha ethuka mudila!! Athu romba over than!!!

Happy Vacation!!!:love::love::love:
 
Last edited:

தரணி

Well-Known Member
#8
ரொம்ப தான் ஓவர் யா போறீங்க அண்ணனும் தங்கையும்.... அந்த குழந்தை பிள்ளையை எப்படி எல்லம் ஓட்டி எடுக்குறீங்க..... சஞ்சய் தைரியமா இரு....

மதி நீ என்ன தான் முடிவு பண்ணி இருக்க.... ஒன்னு மறந்துட்டு சந்தோசமா இரு இல்லையா அவளை விட்டு விலகி இருக்கணும் அதை விட்டு இப்படியா....
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement