நினைவில் நின்றவன்(ள்)-5

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
செங்காந்தள் மலரை பற்றி சொல்லணும்.

Epilogue கேட்டிருந்தீங்க. கடைசி அத்தியாயங்கள் எழுதும் பொழுது எனது கணவருக்கு உடம்பு முடியாமல் போச்சு, எனது மகன் வேறு வெளிநாடு போகும் வேலை இருந்தது. செங்காந்தள் மலர் twist நிறைந்த கதை. இரண்டு நாள் டைம் எடுத்து பொறுமையா கதைய படிச்சிட்டு Epilogue எழுதலாம் என்று இருந்தேன். டைம் கிடைக்கல. நோன்பும் வந்துருச்சு அப்படியே விட்டுட்டேன். SORRY புத்தகமாக கதையை கொடுக்கும் பொழுது எண்டிங் பார்த்துக்கலாம் பிரண்ட்ஸ் ஓகே தானே?


11335


 

apsareezbeena loganathan

Well-Known Member
வக்கீல் சாருக்கு
வழக்கில் பிரச்சனை இல்லை
வாழ்க்கையில் தான் இருக்கு....
வழக்கம் போல உன் தயக்கம்
வாதிடாமல் கை விட்டு சென்றது...
வழிய வந்தவள்
வலி கொடுத்து செல்ல.....
வழியில் ஏன் மீண்டும் விழுந்து
வலியை உண்டாக்க வேண்டும்
வாழ்க்கை விசித்திரமானது....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top