நிசப்த பாஷைகள் - 6

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
Sis... Naan youtube la parthen sis.... நம்ம சின்ன வெங்காயம் சட்னி தான் :D:D:D Any difference iruntha sollunga laddu sis ....
..

ஹாய் மா...

நான் செய்யற ரெசிபி சொல்லிடறேன்....

சின்ன வெங்காயம் ஒரு கப்
வரமிளகாய் (மிளகாத்தூள்) - நாலு
தேவைக்கு உப்பு...

இது மூணையும் மிக்சில லைட்டா தண்ணி விட்டு அரைச்சுக்கணும்... அம்மில அரைச்சு எடுத்தா சொர்க்கம் நாக்குல தெரியும்.... லாஸ்ட்ல மூணு டீஸ்பூன் தேங்கா எண்ணெய் அப்படியே ஊத்தி சூடான, இட்லி தோசை, சப்பாத்தி கூட சாப்பிட்டா ஆஆஹா.... அப்படி இருக்கும்...

சிலருக்கு வெங்காயத்தோட பச்சை வாசனை பிடிக்காது... அவங்க தேங்கா எண்ணெய் ல கடுகு, கறிவேப்பிலை, உளுந்து பருப்பு போட்டு தாளிச்சு அரைச்ச சம்மந்தியை அதுல ஊத்தி கொதிக்க விட்டும் எடுத்துக்கலாம்...

சில நேரம் வர மிளகாய்க்கு பதிலா சின்ன வெங்காயத்தோட ரெண்டு பச்சை மிளகாய் உப்பும் சேர்த்து அரைப்பேன்... இது இட்லி தோசை சப்பாத்தி, கஞ்சி, கப்பைக் கிழங்கு எல்லாத்துக்கும் மேட்ச் ஆகுற காம்பினேஷன்...

இந்த மூணு பொருளோட நாலு பூண்டு கறிவேப்பிலை சின்ன தக்காளி ஒண்ணு சேர்த்து எல்லாத்தையும் வதக்கி அரைச்சா அந்த சம்மந்தியும் சூப்பரா இருக்கும்... புளி சேர்த்துறது தக்காளிக்குப் பதிலான்னு நினைக்கறேன்... நான் சேர்க்க மாட்டேன்...

படிச்சு, செய்து ருசிச்சுப் பாருங்க... உங்க கருத்தை சொல்லுங்க...
 
Janavi

Well-Known Member

Dear sis..Thank you so much for your kind reply......... நீங்கள் சொன்ன விதமே சாப்பிடணும் போல இருக்கு..... வதக்கமா சின்ன வெங்காயம் போட்டு செய்றது instant chutney nu பெயர்..... நம்ம , time க்கு பார்த்து ஏதாவது மாற்றி போட்டு செய்ய வேண்டியது தான்.... அதுவும் இந்த lockdown time ல பசங்க வீட்லேயே நிறைய variety எதிர் பார்க்கிறாங்க.... முட்டி வலி tips யும் அம்மாவிற்கு செய்து பார்த்து சொல்றேன் சிஸ்.... Once again thanks sis....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top