நிசப்த பாஷைகள் - 4

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"நிசப்த பாஷைகள்" அடுத்த பதிவோட வந்துட்டேன்... போன பதிவுக்கு லைக், கமண்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு நன்றியும் பிரியங்களும்...

நிசப்த பாஷைகள் - 4 -1

நிசப்த பாஷைகள் - 4 -2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

atharva-stills-photos-pictures-46.jpg
 

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... அட நம்ம வானதி அருள் வீட்டுக்கே வந்துட்டா... என்ன சுந்தரம் சார் உங்க முன்னாடி எல்லாரும் சும்மா பயந்த மாதிரி நடிச்சுட்டு இருக்காங்க. உங்க மைண்ட் வாய்ஸ் மட்டும் சகுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் ஹாஹா... ஏதோ விட்ட குறை தொட்ட குறை இருக்கும் போல வானதிக்கும் சகுக்கும் அது தான் இப்படி விடாது கருப்பு போல தொடர்கிறது... அருள் கொஞ்சம் கூட உதவி பண்ணாம போயிட்ட இப்போ பார் உன் அம்மா அப்பா அவளை வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டாங்க... இனி என்ன ஆகுதுன்னு பார்க்கலாம்... கவிதை செம தீதி
 

Saroja

Well-Known Member
அப்பாவுக்கு ஏதோ நல்ல புத்தி
வானதிக்கு அடைக்கலம்
மகன் வர்ரான் என்ன சொல்ல
போறனோ
எப்படியோ இந்த ஓமனக்குட்டிக்கு
ஒரு ஜோலி கிட்டி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top