நிசப்த பாஷைகள் - 2

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"நிசப்த பாஷைகள் - 2" வது பதிவு... போன பதிவுக்கு கமன்ட் லைக் பண்ணிய நட்புகள் அனைவருக்கும் என் பிரியங்களும் நன்றியும்...

நிசப்த பாஷைகள் - 2 - 1

நிசப்த பாஷைகள் - 2 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ


atharva.jpg
 

Janavi

Well-Known Member
ஹான்,வந்தியத்தேவன் மாதிரி ஒருத்தரை கல்யாணம் பண்ண கொடுத்து வைத்து இருக்க வேண்டும்:p:p :love:...... வானதிக்கும் சகுந்தலா அம்மாவிற்கு ம் link:unsure::unsure: Nice ud sis
 
Last edited:

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... என்னடா அருள் இப்படி இருக்க வானதி அடுத்து எதும் கேள்வி கேட்ட்டுவான்னு இப்படியா ஓடி வருவ? என்னமோ போடா... அம்மா கதை களஞ்சியம் அவர்களே வானதி பேரை கேட்டதும் பொன்னியின் செல்வன் நியாபகம் வந்து மகிழ்ச்சியா? கவிதை சூப்பர் தீதி... அந்த டாக்டர் பேர் சொன்னதும் இவங்க ஏன் திகைச்சு போறாங்க?
 

Saroja

Well-Known Member
அப்பா கிட்ட எதோ விசயம்
இருக்கா, அவருக்கு பிடிக்காதுன்னுதா
சேச்சி கிட்ட கூடுதலா ஏதும்
பேசல
இப்ப அம்மா டாக்டர் பேர் சொல்ல
திகைக்க காரணம் என்ன
சேச்சி வீட்டுக்கு வருமோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top