நிசப்த பாஷைகள் - 10

Advertisement

Geetha sen

Well-Known Member
அட்டகாசமான பதிவு சூப்பர்மா. :love::love::love:.தண்ணியடித்ததனால் லவ் சீன் இருக்காதோன்னு நினைத்தால் இருவரும் மற்றவரைபற்றி என்னமா யோசிக்கிறாங்க. அருளுக்காக ஸ்பெசலா தோசையா மதியம் சாப்பிட வரலைன்னு வேற விசாரிப்பு இதுக்காகவே வந்துடுடா. அப்பா என்ன இப்படி பணத்தை வைத்து பேசுறார் :unsure:அவர் கண்ணிற்கு பாசம் தெரியாதா. அதற்கு வானதியின் பதில் வார்த்தை மனதுக்கு சங்கடமாக இருந்தது.:cry::cry::cry:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top