நாயகிக்கு நாயகிகளால் ...

Advertisement

பிரியா மோகன்

Writers Team
Tamil Novel Writer
யப்பா... சீரியஸ்லி வேற லெவல் @varshakavin க்கா... Chance less :love:படிக்கவே அவ்ளோ ஆசையா இருந்துச்சு.. நம்ம ரசிச்ச எல்லாரும் ஒரே இடத்துல நம்ம அக்கா க்காக:love: வாரே வா:cool::love:
 
SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

வாவ்!!!! செம.. செம.. வர்ஷா...
விழா நாயகிக்காக நம்ம நாயகிகள் நடத்திய அந்த விழாவில் நானும் இருக்கேன்னு நினைக்கும் போது so Happy...:love::love::love:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மல்லி...:love::love::love::love::love:
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
பாராட்றதுக்கு வார்த்தையே இல்ல, வர்ஷா...
அப்படியே கண் முன்னே மல்லி நாயகிகளை கூட்டிட்டு வந்துட்டீங்க...
நீங்க எழுத்தாளராக தான் இருக்கனும்..
இதுவரைல எழுதலனா இனி கண்டிப்பா முயற்சி செய்யுங்க..
ஒவ்வொரு கேரக்டர்க்கும் உள்ள இயல்பை ஒரு சில வார்த்தைகள்ல அழகா கொண்டு வந்து இருக்கீங்க..
( விஸ்வாவை கொஞ்சம் கிட்ட காட்டி இருக்கலாம் :()

அருமை அற்புதம் அட்டகாசம் ... :D

இப்போ எல்லா கதையும் திரும்ப படிக்க வைக்க தூண்டிவிட்டீங்க... :LOL:

Excellent Marvelous Awesome Lovely :love:

Happy Birthday Malli.. :love::love::love:
 
banumathi jayaraman

இவங்க எழுத்தாளர்தான்ப்பா
தமிழ்நாவல்ரைட்டர்ஸ் தளத்தில் "காதல் அழகானது" என்ற அருமையான லவ்லி நாவலை வர்ஷாகவின் டியர் எழுதியிருக்காங்க
இங்கேயும் "உன்னாலே நான் பெண்ணானேனே" என்ற அழகிய நாவலை எழுதியிருக்காங்க
 
ஓ.. அப்படியா, பானு டியர்..
நான் கவனிச்சது இல்ல..
ரெண்டு கதையும் படிக்கிறேன்..
நன்றி..
 
Saroja

Well-Known Member
ஐசூப்பர்:love::p
நம்ம மனம் கவர்ந்தஅத்தனை
நாயகிகள்
சில நாயகர்கள் வரவு:cool::p
சிங்க பெண்ணுக்கு பாராட்டு(y)
சிங்க பெண்களுக்கு பரிசு
எல்லாரையுமெ ஒரே இடத்தில் பார்த்த
சந்தோஷம் ரொம்ப
அருமையா ஒண்ணு சேர்த்த
வர்ஷாவுக்கு எல்லாரும் ஒரு பெரிய
ஓ......... போடுங்க❤️:Do_O
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top