நான்..எனது..மனது..

Advertisement

Sainandhu

Well-Known Member
நான்..எனது..மனது with @mallika

கேசவனின் ஒரு பலகீனத்தைத் தனக்கு சாதகமான ஒன்றாக மாற்றி
வாழ்க்கையில் முன்னேறும் ரவீந்திரன்.

அவர் மகள், ஷர்மிளியின் கடுஞ்சொற்களால் வெகுண்டு....
அவளுக்காக செய்யும் திருமண முயற்சிகளை, நடக்கவிடாமல் செய்து...
தொழில் ரீதியாகவும் சிலபலக் கஷ்டங்களை ஏற்படுத்தி..
அவளோடான தன்்திருமணத்தை நடத்திக் கொள்கிறான்.

ஷர்மிக்கு விருப்பமில்லாத் திருமணம் தான்.
ஆனால், அதை தனக்கான விலங்காக நினைக்காமல்
அவனோடான பிணைப்பாக மாற்றிக்கொள்கிறாள்.

“உன்னை விட்டு என்னால் இருக்கமுடியாது..”
“ நீயின்றி நான் இல்லை..”
“ அவனின் இளைப்பாறும் இடம் அவள்...” என
இவைகள் எல்லாம் இருந்தாலும்....
கதையின் பெஸ்ட் பார்ட்....எதுவென்றால்..
காலங்கள் கடந்த போதும்....
அவனின் முந்தைய செயல்களக் குறித்த குற்ற உணர்வைக்
கதையின் இறுதி வரை கொண்டு வந்தது.

விசாலியை ஒரு மௌனக் கதாப்பாத்திரமாக காண்பித்தாலும்...
ஏன் என்றுத் தெரியலை...
என்னை மிகவும் கவர்ந்த , மறக்க முடியா
character இந்த கதையில்...

வாழ்த்துக்கள் மல்லி.....:):giggle:

நாலு மாத “ விடுமுறை” க்குப் பிறகு
refreshing and energetic மல்லியை..
புத்தம் புதுக் கதையோட எதிர்பார்க்கிறோம்.....:)
 
Adhirith

Well-Known Member
:love::love::love:

எஸ் நாங்க உஜாலாக்கு மாறிட்டோம்னு யாருமே சொல்லலை......

நீங்க சொல்றது எனக்குப் புரியலை ஜோ...
 
malar02

Well-Known Member
நான்..எனது..மனது with @mallika

கேசவனின் ஒரு பலகீனத்தைத் தனக்கு சாதகமான ஒன்றாக மாற்றி
வாழ்க்கையில் முன்னேறும் ரவீந்திரன்.

அவர் மகள், ஷர்மிளியின் கடுஞ்சொற்களால் வெகுண்டு....
அவளுக்காக செய்யும் திருமண முயற்சிகளை, நடக்கவிடாமல் செய்து...
தொழில் ரீதியாகவும் சிலபலக் கஷ்டங்களை ஏற்படுத்தி..
அவளோடான தன்்திருமணத்தை நடத்திக் கொள்கிறான்.

ஷர்மிக்கு விருப்பமில்லாத் திருமணம் தான்.
ஆனால், அதை தனக்கான விலங்காக நினைக்காமல்
அவனோடான பிணைப்பாக மாற்றிக்கொள்கிறாள்.

“உன்னை விட்டு என்னால் இருக்கமுடியாது..”
“ நீயின்றி நான் இல்லை..”
“ அவனின் இளைப்பாறும் இடம் அவள்...” என
இவைகள் எல்லாம் இருந்தாலும்....
கதையின் பெஸ்ட் பார்ட்....எதுவென்றால்..
காலங்கள் கடந்த போதும்....
அவனின் முந்தைய செயல்களக் குறித்த குற்ற உணர்வைக்
கதையின் இறுதி வரை கொண்டு வந்தது.

விசாலியை ஒரு மௌனக் கதாப்பாத்திரமாக காண்பித்தாலும்...
ஏன் என்றுத் தெரியலை...
என்னை மிகவும் கவர்ந்த , மறக்க முடியா
character இந்த கதையில்...

வாழ்த்துக்கள் மல்லி.....:):giggle:

நாலு மாத “ விடுமுறை” க்குப் பிறகு
refreshing and energetic மல்லியை..
புத்தம் புதுக் கதையோட எதிர்பார்க்கிறோம்.....:)
,,:love:(y)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top