நான் எனது மனது 9

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

உன்னை கல்யாணம் பண்ணனும்னு மனசுல ஓடிகிட்டே இருக்கிறதுனால என்னால இன்னும் சிறப்பா எதுவும் செய்ய முடியல...:rolleyes::rolleyes: இதுவே தாங்க முடியல.. இன்னும் சிறப்பா செஞ்சா...:unsure::unsure:

பஞ்ச பறக்க விட்டுட்டு நீ வந்துட்ட..
அவன் உன்னை பறக்க விடுறான்...
போம்மா மின்னல்.. போ.. போய் பிச்சு போட்ட பஞ்சை எல்லாம் கூட்டி பெருக்கி சுத்தம் பண்ணிட்டு வா.. இல்லையினா அதுக்கு வேற ஏதாவது வச்சு செய்யுவான்...
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மல்லி:):):):).விசாலி அம்மா பேசினதுலே முறுக்கு கம்பி பாக்டரி பங்கை தர முடியாதுன்னு சொல்லிட்டான்.

கேசவன், ரவியோட பெற்றோர்களிடம் நியாயம் கேட்கப் போய், பரம்பரை தொழிலும் நடத்த முடியாத நிலை:rolleyes::rolleyes:.ரவி சொன்னதை போலவே அவங்களை கீழிறக்கி விடுவானோ:eek::eek::eek:.

எந்த கவலையும் இல்லாமல் இருந்த சந்தோஷ், காதலித்த பெண்ணும் விட்டு போய்ட்டா, பணமும், அந்தஸ்த்தும் போகும் நிலை ,வாழ்க்கை பற்றிய பயத்தில் இருக்கான்:(:(:(.

இந்தப் பேச்சு தான் உன்னை இங்கே நிறுத்தியிருக்கு, உங்க அப்பாவை எங்கே நிறுத்துமோ என ரவி சொல்வதைப் போலவே,எங்க அப்பா உன்னாலே தான் கெட்டுப்போன ஃபீல்னு மறுபடியும்
பேசி வெறுப்பேத்தறா:eek::eek::eek:.ஷர்மி போகாததுக்கு என்ன செய்யப் போறானோo_Oo_O.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அடிமேல் அடி...........
தீ வச்சப்புறம் ரொம்ப நல்ல மனசு வந்துடுச்சோ.......
வேணும்னே பண்ணினால் தீர்வு உங்க கிட்டேயா இருக்கும்....... அவன் தான் வச்சிருப்பான்...... இது கூட தெரியலையே........
ஆனாலும் இவ்ளோ பெரிய பிசினஸ்மேன் னு சொல்லிக்கிட்டு இந்த கேசவனுக்கு ரவியை எதிர்கொள்ள முடியலையே........
ஸ்டேட்டஸ் விட்டு இறங்கி வரவும் முடியலை.......
ஆனாலும் \\என்னை தான் கொடுத்திருக்கேன்........ சந்தோஷ் ஷர்மி அப்பாவை இல்லை // :p:p:p
மீசையில் மண் ஒட்டலை தான்........
பொண்ணு MV :LOL::LOL::LOL:

கடைசியில் பொண்ணு இறங்கி வரவேண்டியதா இருக்கு........
ரவியின் எதிர்பார்ப்பும் அதான்.......
மிஷன் அக்கம்ப்ளிஷ்ட்........

தகிடு தானம் பண்ணி பொண்ணை வீட்டுக்கே வரவச்சாச்சு....... இதைவிட சிறப்பா என்னடா பண்ணமுடியும்.......
ரவி ரொம்ப ரொம்ப பண்ணுற நீ......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top