நான் எனது மனது 1௦

Advertisement

subibala

Active Member
அருமையான பதிவு மேம். நான் ரொம்ப வருடமா உங்கள் நாவல்கள் படிக்கிறேன்.எல்லாமே சூப்பர் ஆக இருக்கும்.எனக்கு மனம் சரி இல்லாதபோ எல்லாம் உங்கள் கதை மிகவும் உக்குவிப்பதாக இருக்கும்.ரொம்ப நாள் ஆக கருத்து சொல்ல முடிய வில்லை.இன்று எப்படியும் சொல்ல வேண்டும் என்று வந்தேன் மேம்.மேலும் நல்ல நாவல்கள் அளிக்க வாழ்த்துக்கள்
 

Nilaajothi

Well-Known Member
அருமையான பதிவு, ரவி ஷர்மி திருமண முடிந்து, அவள் சீர்வரிசை நகைகளை பார்த்து, சீதா இதற்காக தான் நீ அந்த பெண்ணை திருமண செய்தாயா என்று கேட்டது ரவிக்கு தன் தாய்க்கு தன் மேல் நபிக்கை இல்லை என்று, ஷர்மியிடம் சொல்லாமல் கோப பட்டு கிளம்பிவிட்டான், ஷர்மி இதை என்னவென்று எடுத்து கொள்வதாம்? :love::love::love:
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஹலோ ரவி,

கண்ல ரெண்டு சொட்டு தண்ணீ விட்டு சிம்பதி கிரியேட் பண்ண முயற்சிக்கிறீங்க?

ஒரு பொண்ணு உங்களை வேலைக்காரனா தான் பாக்கறா-ன்னு தெரியும். ஆனாலும், அவளை கட்ட நினைப்பீங்க, அட காதல் கண்றாவி ன்னு பாத்தா அது கூட இல்ல. [இவ படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணி வச்சிடனும் -னு நீங்க யோசிச்சு இருக்கீங்க.. ] ஷர்மி யோட ஒரு திமிர் பேச்சு.. அதுக்கு ஒரு கல்யாணம்?

நீங்க தகுதி திறமை அழகுன்னு ஆயிரம் காரணம் அடுக்கினாலும்... பொண்ணோட மனசுன்னு ஒண்ணு இருக்கு. நீங்க கழுத்துல கத்தி வச்சுத்தான் கல்யாணம் பண்ணி இருக்கீங்க. அவ அவளை தயார்படுத்திக்கிட்டா..

சரீ, ஒண்ணே ஒண்ணு கேக்கறேன். நாளை பின்ன ஃபாக்டரி ல ஏதாவது பிரச்சனை வந்தா ஐயோ ரவியாலதானோ? ன்னு ஒரு செகண்ட் எல்லார் மனசுலயும் வரும். என்ன பண்ணுவீங்க?

அம்மா யோசிச்சது ரொம்ப சரி. இதுக்கே ஓவரா ஃபீல் பண்ணிடாதீங்க. இன்னும் ஷர்மி டேர்ன் இருக்கு. [இருக்குமா? மல்லிக்கே வெளிச்சம்]
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top