ரிஷபம், மயூரி இரண்டும் meet பண்ணியாச்சு.... என்ன தான் கயிலையின் கபாலி என்றாலும் மயிலையின் கற்பகம் தான் controller.... காதல் வன்மத்தை வெல்ல... வேட்க்கை வெறியை அடக்க... தோற்கடிக்க நினைத்தவன் தோற்று போவான்..... வாயில்லா அழகு பட்டாம் பூச்சி தம்பி அவ... Handle her with love not with hatred