ThangaMalar
Well-Known Member
பாரு.. ஒரு எபி எழுதுறதையே ஒரு கதையா காமெடியா சொல்ற..பரிசு வாங்கணும் வின் பண்ணணும் னு கண்டிப்பாக எழுதல.... முயற்சி மட்டுமே... ஏன்னா கதையே கான்டெஸ்ட் என போட்ட அப்புறம் தான் படிச்சேன். கதை முடிந்த பிறகு பொறுமையா படிக்கணும்னு இருந்தேன். ஆனால் கதை படிச்சு முடிஞ்சதும் சரி ட்ரை பண்ணுவோமேனு எழுதினேன். இதை எழுத நான் பண்ண அலப்பறை இருக்கே, வேலை முடிஞ்சு ட்ரைன்ல வரும் போது போகும் போது பேப்பர் பேனாவோட சுத்தினேன்! ரெண்டு முறை எபிலாக் யோசிக்க ஆரம்பிச்சு அப்படியே தூங்கிட்டேன்! ப்ரெண்ட்ஸ் எல்லாம் செம கலாய்.. நீ குடுக்கற அலப்பறை பார்த்த இன்னொரு பொன்னியின் செல்வன் எழுதற அளவுக்கு குடுக்கறனு...  ஆனால் இப்ப உங்க எல்லாருடைய கமெண்ட்ஸ் பார்க்கும் போது சசி ஹாப்பி அண்ணாச்சி! ப்ரைஸ் வாங்குறது விட இந்த வாழ்த்து கமெண்ட்ஸ் இது ரொம்ப ஹாப்பி எனக்கு! நன்றிகள் பல உங்களுக்கு!
அதனால கண்டிப்பா எழுதலாம்..
உள்ள மறைஞ்சி இருக்கறதுலாம் வெளிய எடுத்துட்டு வா..
இல்லனா நாங்க பொளந்துருவோம்..