சுசிலா ஏன் அப்படி பேசினாள் என்று அப்பொறம் பார்க்காலம். நிலாவோட கோபமும் நியாயமானதுதான் வாணன் அவனோட காதல புரிய வச்சிட்டா எல்லாம் சரியாகும்![]()
![]()
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
அட போங்கப்பா
ஆளு மாறியது தெரியாமல் வாணன் தப்பு செஞ்சாலும் அதையே பிடிச்சுக்கிட்டு நிலா தொங்குறது நல்லாயில்லே
இவளும் அதே தப்பைத்தானே செய்யுறாள்
அப்புறம் அவனுக்கும் இவளுக்கும் என்ன வித்தியாசம்?
அதுவும் யாருக்காக பழி வாங்க கிளம்பினானோ அதே சுசீலா நிலாதான் வாணனை மன்னிக்கணும்ன்னு கொஞ்சம் கூட சரியில்லை
என்ன அநியாயம்? என்ன அராஜகம்?
எட்டு வயசுலே அந்த நிலா செஞ்சதில் பாதிக்கப்பட்டது வாணன்தானே
இதிலே இந்த நிலா மன்னிக்க வாணனிடம் ஒரு தப்பும் இல்லையே
நன்றி பானுமா