நவீன தீபாவளி

Advertisement

Caro Mary

Well-Known Member
வாழ்த்ததை பரிமாறிய
அஞ்சல் கடிதங்கள்
காணாமல் போயின.
வீதியில் தேடி அலைந்து
வாங்கும் ஆடைகளை
ஆன்லைனில் தேடுகிறோம்.
நட்போடு சேர்ந்து ஓயாது
வெடித்த வெடிகளை
வேடிக்கை பார்க்கிறோம்.
பலகதைகள் பேசி செய்யும்
பாரம்பரிய பலகாரங்களை
கடைகளில் வாங்கிறோம்.
உறவினர் வீட்டுக்கு செல்லாமல்
ஊடகங்களில் உரையாடி
உறவை வளர்க்கிறோம்.
பெரியவர்களின் பாதம் பணிந்து
பெறும் ஆசியை தொலைபேசியில்
பெற்று மகிழ்கிறோம்.
மாறி வரும் நவீன உலகில்
மறக்கிறோம் பண்டிகையின்
மரபுகளை..
 

shanthi

Well-Known Member
கவிதை நல்ல இருக்கு மேரி .
ஆனால் இதில் இதில் பெரும்பான்மை அழியவில்லை .என்ன தான் ஆன்லைன் வந்தாலும் கண்ணார கண்du வாங்கும் சுகம் எங்கும் வராது .
 

Caro Mary

Well-Known Member
கவிதை நல்ல இருக்கு மேரி .
ஆனால் இதில் இதில் பெரும்பான்மை அழியவில்லை .என்ன தான் ஆன்லைன் வந்தாலும் கண்ணார கண்du வாங்கும் சுகம் எங்கும் வராது .
நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top