நலமுடன் காதல் - 11

SINDHU NARAYANAN

Well-Known Member
#5
Nice update

மலர் வாயில இருந்து வண்ண வண்ணமா தான் வருது.... இனிமே வரும்??? :p:p

இவ்வளவு வருஷமாவா மலர் தோசை ஊத்த கத்துருக்க மாட்டா.. :unsure::unsure:
 




Last edited:
#7
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பவித்ரா நாராயணன் டியர்

பார்றா
ரங்கநாயகி கொள்ளுப் பேத்தியுடன் மிங்கிளாயிட்டாளே
அப்போ கொ. பே. அம்மாவைத்தான் பிடிக்காதோ?
ஹா ஹா ஹா
"போடா வெண்ண" இனி சொல்லுவே, மலர்?
ஹா ஹா ஹா
தோசை கண்ராவியா இருக்குமா?
மவனே அவள் காதில் விழுந்தால் நீ காலி
ஏன்?
தோசை வட்டமா வராமல் டிசைன் டிசைனா வருமா?
இல்லை தீஞ்சு மாஞ்சு வருமா?
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement