நன்றி நவில்தல்

Advertisement

S_Abirami

Well-Known Member
Dear, கதை நன்றாக இருந்ததால் தான் நீங்கள் தாமதமாக epi போட்டாலும் படிக்கும் ஆர்வம் இருந்தது. விபிஷணன் character எனக்கு பிடித்து இருந்தது. கண்டிப்பாக உங்களது அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன்‌. Congrats for a next story dear. Thank you so much for this story.
ரொம்ப ரொம்ப தாங்க்ஸ சிஸ். :giggle::love::love::love:
 

Bharath Abi

Active Member
அனைவருக்கும் வணக்கம்,

முதலில் மன்னிப்பை வேண்டுகிறேன். எதற்காக என்றால் எனது நன்றியை மிகவும் தாமதமாகக் கூறுவதற்கு.

இந்தக் கதை ஆரம்பிக்கும் போது சற்று தயக்கம் இருக்கத் தான் செய்தது. காரணம் எனது கதைகளைப் படிப்பீர்களா என்று தோன்றியது. பின்னர் சரி ஆரம்பிக்கலாம் என்று ஆரம்பித்து விட்டேன்.

கதையை தொய்வு இல்லாமல் கொடுக்க முயற்சி செய்தேன். ஆனால் ஏனோ வேலைகள் வந்து தாமதமாகக் கொடுக்கும் நிலை வந்து விட்டது. அதனால ஏனோ கதை நான் யோசித்ததை போல் வரவில்லை. இருந்தாலும் ஓர் அளவிற்குக் கதை நன்றாக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

இந்தக் கதையும் எனது எழுத்தும் பிடித்திருந்தால் இனிமேல் நான் எழுதும் கதைக்கு ஆதரவு தாங்கள் மக்களே.

இந்தக் கதையின் முதல் யூடில இருந்து கடைசி யூடி வரை படித்து கமென்ட் செய்த அனைவருக்கும் நன்றி :giggle::giggle:

நன்றியுடன்,
அபிராமி.
Congrats Writer ji. Nice story
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top