நஞ்சினாலான அமுதன் 13

Advertisement


Anuradha Ravisankarram

Well-Known Member
Excellent Narration....
Nice update....
ஷண்முகத்தை இரண்டு பேரும் மறந்து விட்டு பேசி பார்த்து இருந்து இருக்கலாம்....

ஆனாலும் அந்த conversation ல் ஒரு cute understanding இருந்தது....
அப்படியே கவி style ல்.... படிக்க அழகு... அருமை...

கிளம்பி விட்டான் என்று தெரிந்த உடன் போன் போட்டு கேள்வி கேட்டது புரியாமல் இருந்து இருக்குமா ஈசனுக்கு?
Thanks dear
 
Last edited:

உதயா

Well-Known Member
ஷண்முகம் அப்படி என்ன பேசினாரோ தெரியல இவனும் அவர் மேல் பிடித்தம் வர மாட்டேங்குது :confused::confused::confused::confused:

கிருபா சின்ன வயசில் இருந்தே இங்கு வளர்ந்ததால் எல்லோர் மேலும் பாசமா இருக்கா :):):):)அதை இப்ப வந்தவன் கிட்ட உடனே எதிர் பார்க்க கூடாது :cautious::cautious::cautious::cautious:

இரண்டு பேரும் மத்தவங்களை ஒதுக்கி வச்சிட்டு பழகுங்க :love::love::love::love:
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top