தோள் சேர்ந்த பூமாலை 30

#36
:love::love::love:

சூர்யாக்காக...

உனக்கென இருப்பேன்...
உயிரையும் கொடுப்பேன்....
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்...
கண்மணியே... கண்மணியே...

உன்னை, நான் அறிவேன்!
என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால்,
என்னையன்றி யார் துடைப்பார்?

பூமாலைக்காக...

உன்னைத்தானே தஞ்சம்
என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு
மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு
கோலமிட்டேன்
உன்னைத்தானே….
 
Last edited:

Advertisement

New Episodes