தோள் சேர்ந்த பூமாலை 26 (2)

ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
#38
சின்னத்தம்பி பிரபு ஆகிட்டானே சூர்யா...
அப்பாடக்கர் சூர்யா ஒரு ஒரு பூவா எடுத்து வாடாம பூ மாலை கட்டுனாரா????

டைட்டிலை ஜஸ்டிஃபை பண்றதுக்காக சூர்யாவ வச்சு காமெடி பண்ணிட்டிங்க???
பையனை ஸ்கூல்ல சேர்த்து பையனுக்கு எக்ஸாம் ப்ரிபேர் பண்ற டைம்ல நீ என்ன எக்ஸாம் எழுத போற...

எக்ஸாம் ரோஸ் பட்கா??
மச்சு கா???
சிஸ் ..... கான்ட் கன்ட்ரோல் .அப்படி சிரிக்கிறேன்
 




Advertisement

New Episodes