தோள் சேர்ந்த பூமாலை 20

#22
Thillai rumba mosam ma nee ivlo selfish ah eruka kudathu, nice update shanvi dear thanks.
இப்பவே அவளை மோசம்ன்னு
சொல்லிட்டா எப்புடி, காமேஷ்வரி டியர்?
சூர்யா வெளிநாட்டுக்கு போய்டுவான்
புருஷன் ஆதவனும் இல்லை
குழந்தையுடன் இருக்கும் or புள்ளைத்தாய்ச்சியை பூமாலையை தில்லை என்ன பாடுபடுத்தப் போறாளோன்னு நினைச்சாலே
பகீர்னு கவலையா இருக்குப்பா
 
#24
பூமாலைய பொம்மையாவச்சி ஆளாளுக்கு விளையாடறாங்க.பாவம் அவளை யாரும் புரிஞ்சுக்கபோறதில்ல.
 
ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
#27
பூமாலை தாமரையின் மகள்ன்னு தில்லைக்கு தெரிஞ்சுடுச்சா?
அதனாலதான் பூக்குட்டிக்கு மகன் கட்டிய தாலியை மடிப்பிச்சையாக வாங்கிக் கொண்டு விட்டாளா?
இல்லை நிஜமாகவே ஆதவன்
உயிர் பிழைக்க முத்தாரம்மனுக்கு
சேர வேண்டியதுன்னு வாங்கிக் கொண்டாளா?
ஆனால் பையனை பூக்குட்டிக்கு
வேறு தாலி கட்டச் சொல்லியிருக்கலாமே
எங்கேயோ கொஞ்சம் இடிக்குதே,
ஷான்வி டியர்

தில்லையின் படிப்பு பாதியிலே நிற்க தாமரைதான் காரணமா?
அதனாலதான் தாமரையின் மீது தில்லைக்கு வெறுப்பு வந்ததா?
adutha adutha episode la yennu therinjidum,,, thank you very much ma
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement