தோள் சேர்ந்த பூமாலை 20

#5
பூமாலை தாமரையின் மகள்ன்னு தில்லைக்கு தெரிஞ்சுடுச்சா?
அதனாலதான் பூக்குட்டிக்கு மகன் கட்டிய தாலியை மடிப்பிச்சையாக வாங்கிக் கொண்டு விட்டாளா?
இல்லை நிஜமாகவே ஆதவன்
உயிர் பிழைக்க முத்தாரம்மனுக்கு
சேர வேண்டியதுன்னு வாங்கிக் கொண்டாளா?
ஆனால் பையனை பூக்குட்டிக்கு
வேறு தாலி கட்டச் சொல்லியிருக்கலாமே
எங்கேயோ கொஞ்சம் இடிக்குதே,
ஷான்வி டியர்

தில்லையின் படிப்பு பாதியிலே நிற்க தாமரைதான் காரணமா?
அதனாலதான் தாமரையின் மீது தில்லைக்கு வெறுப்பு வந்ததா?
 
Last edited:

Advertisement

New Episodes