தோள் சேர்ந்த பூமாலை 20 (2)

ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
#22
அனைவருக்கும் எனது நன்றிகள் தோழிகளே... பூமாலைக்கு நீங்கள் தரும் ஆதரவு .... என்னை வியக்க வைக்கிறது தோழிகளே.. முற்றிலும் உணர்வுகளின் வெளிப்பாடுகளே ...... நன்றி
 
Riy

Writers Team
Tamil Novel Writer
#25
தில்லை இப்படி செஞ்சிருக்க கூடாது... ரொம்ப எமோஷனல் அண்ட் டச்சிங் யூடி.....
 
#28
அம்மனுக்கு செலுத்த வேண்டியதுதான்னாலும் ஒரு பெண்ணின் கழுத்திலிருந்து தாலியை இறக்கலாமா?

பூக்குட்டி ரொம்பவே பாவம்
மாமன் சொல் மீறாத மாணிக்கம்

தாலியை கழட்ட வைச்ச தில்லை
பேரனை என்ன செய்வாள்?.
பேரன் உருவானது தெரிந்தால்
தில்லை அதுக்கும் ஒரு வில்லி
வேலை செய்வாளோ?

ஹ்ம்ம்........ஆசையாசையாய்
மகனுக்கு பூக்குட்டியை கல்யாணம்
செய்து வைத்த ஆதவன் பேரன் வரப்
போவதை வம்சம் விருத்தியாவதை
தெரிந்து கொள்ளாமலே போய்
விட்டார்

இனி பூக்குட்டியின் கதி?
ஆதவன் சொல்லி சுவாமிநாதன் பூக்குட்டிக்கு ஹெல்ப் பண்ணுவாரா?

எது எப்படியோ நான் நினைத்த
மாதிரியே பூக்குட்டியைப் பார்க்க
திரும்பவும் ஆதவன் வரவில்லை
 
Last edited:

Rabi

Well-Known Member
#29
suryaku prachanai illa ana pookutiku thaliya nama ponunga epdi mukiyathuvam kudupanganu therinjum thillai kalati kuduka solirukanga. maganukaga parthalum oru pena avanga panathu periya thapu..
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes