தோசை கரண்டி

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
சேகர் கிராமத்திலிருந்து சென்னைக்கு படிக்க வந்தான், வந்தவன் சென்னையிலே தங்கியதால் நாகரீகம் ரொம்ப முற்றி அல்ட்ரா மாடர்னாக வாழ்ந்து வந்தான்..
.
ஒரு நாள் திடீரென்று அவனுடைய அம்மா கிராமத்தில் இருந்து அவன் தங்கும் பிளாட்டிற்கு வந்து விட்டாள்.
.
வந்தவள் சேகரும் ஒரு அழகான இளம் பெண்ணும் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டாள்.
அம்மா கேட்டாள் "யாரு இது?
சேகர் சொன்னான் "என் ரூம்மேட்மா".
.
அம்மா, "அப்படீன்னா?"
.
"ரூம்மேட்னா கூட வசிக்கிற பொண்ணு, நீ சந்தேகப்படுகிற மாதிரி வேற ஒன்னும் இல்லம்மா, வீட்டை மட்டும் தான் ஷேர் பண்ணுறோம்..
அவ தனி பெட்ரூம், நான் தனி பெட்ரூம் "
அம்மா மறுநாள் கிளம்பி கிராமத்திற்கு போய் விட்டாள்,
.
இரண்டு நாட்கள் கழித்து அவனுடைய ரூம்மேட் சொன்னாள் ;
"உங்கம்மா வந்து போனதில் இருந்து சமையல் ரூமில் இருந்து தோசை கரண்டியைக் காணலை,
ஒரு வேளை உங்கம்மா எடுத்துப் போயிருப்பாங்களோ?"
.
சேகர் சொன்னான் "தெரியலை, எங்க கிராமத்து வீட்டுல வேற போன் இல்லை நான் எதுக்கும் லெட்டர் போட்டு கேக்கிறேன் "
.
அவன் அம்மாவுக்கு கடிதம் எழுதினான் அன்புள்ள அம்மா நான் நீங்கள் இங்கே இருந்த தோசை கரண்டியை எடுத்தீங்கன்னு சொல்லலை எடுக்கலைன்னும் சொல்லலை, ஆனா ஒண்ணு மட்டும் உண்மை, என் வீட்டுல இருந்து நீங்க போனதுக்கு அப்புறம் தோசை கரண்டியை காணவில்லை.!
.
சில நாட்கள் கழித்து அம்மாவிடம் இருந்து பதில் கடிதம் வந்தது.. அதை சேகர் பிரித்து படித்தான்.
.
அன்புள்ள மகனுக்கு நான் நீ உன் கூட வசிக்கிற பொண்ணோடு நீ தப்பா இருக்கறேன்னு சொல்லலை இல்லைன்னும் சொல்லலை ஆனா ஒண்ணு மட்டும் உண்மை,
அவள் அவ பெட்டுல தூங்கி இருந்தா இந்நேரம் அந்த தோசை கரண்டியை கண்டு பிடிச்சு இருப்பா...
.
செத்தாண்டா சேகரு.
 
SHOBA KUMARAN

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ammana chummaavaa...
 
banumathi jayaraman

Well-Known Member
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::LOL::LOL::LOL:
ஹா ஹா ஹா
சூப்பரா இருக்கு, மிலா டியர்
இன்னும் இதுபோல தரலாமே
அம்மான்னா சும்மா இல்லைடா
அவளுக்கு ஈடு இணை இல்லைடா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top