தேவதையிடம் வரம் கேட்டேன் P14

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அட போங்கப்பா
எங்கே பாரு மாற்றாந்தாய் கொடுமைதானா?
இவளுக பெத்தால்தான் பிள்ளை
இல்லாட்டி அடுத்தவளுக்கு பிறந்தால் அவன் மட்டமா?
நல்லவேளை அசோக் சாம்ராட் நல்ல அப்பாவா தெளிந்த மனசோட இருக்காரு
அக்ஷை பிழைச்சான்

மதியழகிக்கு போட்டிருக்கும் நடிகை யாருப்பா?
நல்லா இருக்காங்க
Hindi நடிகை parineeti Chopra
அக்ஷய பற்றி வரும் வதந்திகள் ஒரு தந்தையாக அவரை பாதித்ததால்தான் அதிரடியாக நிச்சயதார்த்த அறிவிப்பு. அது மட்டும் அல்லாமல் அக்ஷை காதல் மனைவியின் மகன் அல்லவா விட்டுடுவாரா?:cool::cool::cool:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Payana veda appa remba killadiya erukare ponu vetula yarum elama engagement aaah super sis
அக்ஷை பற்றின வதந்திகளை நிருத்த ஒரு தந்தையாக நிச்சயதார்த்த அறிவிப்பு அறிவிப்பு விட்டு தான் ஒரு கைதேர்ந்த தொழிலதிபர் என்று நியமிக்கிறார்.:cool:
 

Yogesh

Well-Known Member
Ipo mathi face reaction epdi irukkum:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:nice epi mila sis
Ipo read panna time kidachathu pa thatha iranthutanga so vara mudiyala
 

mila

Writers Team
Tamil Novel Writer
Ipo mathi face reaction epdi irukkum:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:nice epi mila sis
Ipo read panna time kidachathu pa thatha iranthutanga so vara mudiyala
நீங்க பொறுமையா படிச்சு cmnt பண்ணுங்க dear:cool:(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top